ஒரு நள்ள நண்பன்… A good friend…

ஒரு நள்ள நண்பன் ஆயிரம் புத்தகத்துக்கு சமம்னு சொல்வாங்க சாம்.. நா அத அனுபவிக்கிரேன், அனுபவிச்சுடே இருக்கேன்…இந்த மூனு வருஷத்துல நீ என்னோட யோசிக்கிர விதத்தையே மாத்தீட்ட…வாழ்கய புது கோனத்துல பாக்க சொல்லிக் கூடுத்த…ஒவ்வொரு நிமிஷமும் முழு அன்போட…முகத்துல சிரிப்போட இருக்க சொல்லிக் கூடுத்த….சின்ன சின்ன விசயங்கள ரசிக்க சொல்லி கூடுத்த…எனக்குள்ள ஒளிஞ்சு இருந்த தெரமய்கள கூட வெளிய கொன்டு வந்த…பயம் இல்லாதவளா, வெளிப்படையானவளா என்ன மாத்திட்ட…லவ் யூ சாம்… என் வாழ்க்கைள தொலைக்ககூடாத , அழியாத புத்தகம் நீ….லவ் யூ சாம்…

There is an saying ” one good friend is equal to thousand books .” iam experiencing and will keep on experience the sayings SAM… In this three years you have changed the way i think…you have thought me to view life in a new and different angle…you thought me to live every second with full happiness and with a smile in my face… You thought me to see even small things with a great taste…you even brought out my hidden talents..you changed me to be a fearless and expressive women…love you SAM… Your a unmissed unperishable book in my life…love you SAM…!!!

 

Advertisements

2 thoughts on “ஒரு நள்ள நண்பன்… A good friend…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s