The places that we went togather…￰நாம் சேர்ந்து சென்ற இடங்கள் …

There is know beautiful moment than joining hands and roaming with the person whom we love..in this chennai city there is no place to which i and sam had not gone…from road side shops to big shopping malls.. from street corner to semmozhi poonga there is no place where our love has not printed its foot..there is no place where our love language has not been spoken … This second i miss my SAM so much likewise the park benches and beech shores will miss every single lovers,their lovable speeches,their love plays and their sweet fights…no matter how many decades pass this beach shore love and park bench love will never fade and loose its speciality…!! 

​நம்ம நேசிக்கிறவுங்க கூட ஊர் சுத்துறத  விட  ஒரு  சந்தோஷமான  தருணம்  வேற  எதுவும்  இருக்க முடியாது…இந்த  சென்னை  சிட்டியில என்ன நேசிக்கிற , நா நேசிக்கிற என் சாம் கூட நா போகாத  இடமே  இல்ல …ரோட்டு கடையில இருந்து  பெரிய  ஷாப்பிங்  மால்  வர… தெருமுனைல  இருந்து செம்மொழி  பூங்கா  வர … எங்க  காதலோட கால் படாத இடமே இல்ல.. நாங்க  காதல்  மொழி  பேசாத  வழி  இல்ல….இந்த நொடி  என் சாம் நா எப்படி  மிஸ்  பன்றேனோ அதே  மாதிரி ஓவ்வொரு காதலர்களோட  சந்தோஷமான பேச்சுக்களையும்  துக்கமான  பிரிவுகளும்  பாத்த தெருமுனைகளும்  , பார்க் பெஞ்சுகளும் , கடலோர  கரைகளும்  மிஸ் பண்ணும்  ஒவ்வொரு காதலர்களையும்… அவங்களோட  காதல் கலந்த  சிரிப்புகளையும் , சின்ன  சின்ன சீண்டல்களையும், பாச சண்டைகளையும்..!!!  எத்தன காலம்  ஆனாலும்  இந்த கடலோர காதலும்..பார்க்  பெஞ்ச்  காதலும்  சலிக்கவும் சலிக்காது  மாறவும்  மாறாது…!!! 

Advertisements

3 thoughts on “The places that we went togather…￰நாம் சேர்ந்து சென்ற இடங்கள் …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s