You made my dreams come true… என் கனவுகள நீ நெனவாக்குன …

எல்லா பொண்ணுங்கல மாதிரி ￰எனக்கும் நிறைய கனவுகள் இருந்தது.. அந்த கனவுகள் எல்லாமே எட்டாத தூரத்துல இருந்தது,கைக்கு எட்டாத நட்சத்திரம் மாதிரி…. ஒவ்வொரு நாளும் என் காணவுகல என்னி பாத்துகிட்டே இருப்பேன்..அந்த கணவுகள நெனவாக்குறது தரையில நின்னுகிட்டு வானத்த தொட நெனைக்கிற மாதிரி தான்… ஆனா சாம் நீ என்ன அந்த வானத்த தொட வெச்ச…எனக்கு ஊருக்கு நடுவுல இருக்க பறக்கும் பாலம்ல நின்னு நகந்து போற வண்டிங்க,ஆளுங்க, மேகங்க எல்லாம் ரசிக்க ஆச.. இது கொஞ்சம் கிறுக்கு தனமான ஆச தான் ஆனா சாம் நீ நா எதிர் பாக்காத நேரத்துல திடீர்னு வண்டிய நிறுத்தி போட்டோ எடுத்த…அந்த புகைப்படம் என் பொக்கிஷம்..அந்த நாள் என் வாழ்க்கைலயே மறக்க முடியாத நாள்… லவ் யூ  சாம்..!!

Like every women i too had so many little dreams…those dreams were very far away, may be away from stars…i used to count on my dreams every single day. But achieving it was like touching the sky from the ground.. I had a wish to stand in the middle of the circular bridge in the city and watch the vehicles, peopple, and clouds moving…this wish sounds to be crazy yet SAM you suddenly  stopped me in the middle of the bridge and took a selfiee in the busy road of the city and  thats a priceless momento pic SAM… You made that day SAM… Love you…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s