மறுக்க பட்ட உரிமைகள்..

பொண்ணா பொறந்ததுக்காக  நா ரொம்ப  பெருமை  பற்றுக்கேனே தவிர  என்னைக்கும்  வருத்தப்பட்டதில்ல…பெண் சுதந்திரம் , பெண்ணுக்கு  சம  உரிமைன்னு யாராவது பேசுறத  கேட்டாலே  பத்திகிட்டு  வருது….இந்த நாட்டுல மூல முடுக்குல இருக்க எல்லா இடத்துலயும் வாழ்ந்து கிட்டு இருக்க பொண்ணுங்களுக்கு  அவங்க உரிமை  கிடைக்குதான் கேட்டா நிச்சயமா  இல்ல… அவங்களோட உரிமைகளை  அவங்களுக்கு  யாரும்  தர  மாட்டாங்க அவங்களாவே  தான் எடுத்துக்கணும்னு  யாரோ சொல்லி  கேள்வி பட்ருக்கேன் … பொண்ணுங்க  அவங்க உரிமைகளை அவங்க கைல  எடுத்துக்க  அனுமதி  இருக்கா, அப்டியே  மீறி  எடுத்துக்கிட்டாலும்  அந்த பொண்ண இந்த சமூகம்  வாழ  தான் விட்டுடுத்தா? இத  ஒரு உரிமை மறுக்க  பட்ட பெண்ணால தான் உணர  முடியும் …!!! என் வாழ்க்கையே  ஒரு எடுத்துக்காட்டு  தான்… ஒரு பொண்ணு  அவ கணவன்  அவளை  சரியா நடத்தாம அவ கணவனால உரிமை பறிக்க  பட்டு மனம்  நொந்து  தன் வாழ்க்கைய தன்னால வாழ  முடியும்னு தன்நம்பிக்கையோட  வெளிய வந்தா அவளோட  உரிமை மொத்தெல்ல மறுக்கபடுறது அவ பெத்தவுங்க  கிட்ட  தான் …அவங்க ஆயரம் அனுபவிச்ச  புத்திமதி  சொன்னாலும்  பழ  தடவ  போராடியும்  அவ கணவன் அவளுக்கான  உரிமைகளை தராம அவல ஒரு பொருள்  மாதிரி நடத்தி  வதை  செய்யும்  போது  இதுக்கு மேலயும் முடியாதுனு வெளிய வந்த பொண்ணுக்கு  தான் தெரியும்  அந்த வழி என்னனு …!!  பெத்தவுங்கள  சமாளிச்சு  அந்த பொண்ணு வந்துட்டா, அடுத்தது  இருக்கவே  இருக்காங்க  அக்கம்  பக்கத்துக்கு  வீட்டுக்காரங்களும்  சொந்த  பந்தங்களும் ….நம்மக்கு  நல்லது  நடுக்குற அப்போலாம்  வராத  இவனுங்க  நமக்கு  கேட்டது நடுக்குற அப்போ சரியா வந்து  அட்டெண்டென்ஸ்  போட்ருவாங்க… நம்ம  கஷ்ட  பட்டு எடுத்து  கிட்ட உரிமைய விமர்சனம்  பண்ண ..!!!  கடைசில  கடுப்பாகி உரிமையு வேண்டாம்  ஒன்னும்  வேண்டாம்னு அந்த பொன்னே  வெறுத்து  போற அளவுக்கு….!!

Advertisements

2 thoughts on “மறுக்க பட்ட உரிமைகள்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s