உண்மையை உணர்ந்த காதலியின் இதயம்…

வெற்றிக்கும் தோழ்விக்குமான ஒரு சின்ன இடைவெளிதான் நம்ம காதல்… காதல் புருஞ்சவுங்களுக்கு கண்டிப்பா இந்த இடைவெளி புரியும்…

வானத்துல ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் நிலா தனித்துவமானது… நிலாவின் வெளிச்சமும் தனித்துவமானது… அதே போல என் வாழ்க்கையில  மாமா நீ கூடுத்த வெளிச்சம் சிறப்பானது… நிலாவோட வெளிச்சத்த நாம அனுபவிக்கலாமே தவிர நிலவ சொந்தமாகிக்க முடியாது… அதே மாதிரி தான் நான், என் மாமா உன் அன்ப அனுபவிக்க முடிஞ்சுது ஆனா சொந்தமாக்கிக்க முடியல… 

 நா துத்திருஷ்டசாலி தான் ஆனாலும் ஒரு வகையில அதிர்ஷ்டசாலி தான் மாமா… எம்மேல உயிரா இருக்க உன்னையும் உன் காதலையும் என் மனசுல சுமந்துகிட்டு வாழும் பாக்கியசாலி நான்… 

உன்ன என்கிட்ட இருந்து பிரிக்கலாம் ஆனா உன் காதல பிரிக்க யாரளும் முடியாது.. என் உசுரு போனாலும் போகாது மாமா உன் நினைப்பு…. என்ன நாரு நாரா கூறு போட்டாலும் என் கடைசி சொட்டு இரத்ததுலயும் பொங்கி வழியும்  மாமா உன் காதல்…

என் உதட்டுல இருந்து வர சிரிப்பு.. என் கண் கலங்கி வர தண்ணி… என் வலி… என் வரவு… என் செலவு… என் பெரிய இழப்பு எல்லாமே நீ மட்டும் தான் மாமா…நம்ம காதல் என்ன ரொம்ப தைரியமானவலா மாத்திடுச்சு  அதே நேரம் என்ன சாகவிடமா சாகடிக்கிது.. 

என்னோட மொத்த சந்தோஷஅதோட உருவம் நீ தான் மாமா… நீ இல்லாம வாழ முடியாது என்னால… கண் மூடுனா கண் திறந்தா என் மனச கூறுபோடுது உன் நினைப்பு… உன் சிரிப்பு உசுரு எனக்கு , உன் சிரிப்பப் பாக்க ஏங்கி தவிக்கிரேன்… உன் நினைப்பு என்ன வாழ வச்சுகிட்டே சாகடிக்கிது மாமா…

இத எல்லாம் எழுதும் போது என் கண் கலங்கி கண்ணீர் வருது , காரணம் நம்ம காதல்… என்னைக்காவது உன்னோட ஆயிசு பூராம் தேகட்ட தேகட்ட வாழ்ந்து செத்து போவேங்குற நெனபொட உன் நெனபொட இருக்கேன் உசுருள்ள பினமா….

                                                     – சுஜா சாம்.

Advertisements

18 thoughts on “உண்மையை உணர்ந்த காதலியின் இதயம்…

   1. Wow it’s really great my friend. I love it so much. I am following you now. Please stay in touch. Also if you can do visit my blog. It’s on motivation and inspiration. Let me know your feedback and suggestions as it will help my blog a lot. This is the link

    http:// authorabhijith.com

    Have a nice day ahead 😊

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s